Home · chrompet

crt

Chrompet Times

Chrompet Times e-paper 08-03-2015

11.03.2015. 08:40

Knee pain clinic

Knee pain clinic Chennai

Knee pain clinic in Chrompet , Chennai, Tamil Nadu offers 48 days treatment without surgery.
Kneepain clinic Chennai


48 நாட்கள் சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் அற்புதமாக குணமடையும் மூட்டு வலி. எல்லா மருந்தும் உபயோகித்து பார்த்து விட்டேன் எனது மூட்டு வலி குறையவில்லை என்பவரா நீங்கள் ? எனக்கு பெரிய வயசு ஆகவில்லை , மூட்டு வலின்னு டாக்டர் கிட்டே போனேன் உடனே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார் என்று வேறு வழியை தேடுபவரா நீங்கள் ? தொண்ணூறு நாள் –நூறு நாள் சிகிச்சை என்று தொடந்து மசாஜ் செய்து பெரிய செலவையும் செய்து குணம் கிடைக்காதவரா நீங்கள் ? எது உண்மை ,எது பொய் ,எது போலி என்று குழம்பியவரா நீங்கள் ? ஆங்கில மருந்தோடு பாரம்பரிய சிகிச்சை எடுத்தால் பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மருந்தை தேடுபவரா நீங்கள் ? மூட்டு வலிக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்று தைலத்தை . ஆயின்மென்டை கொண்டு வாழ்கையை ஒட்டி கொண்டு இருப்பவரா நீங்கள்? அதிக தூரம் நடக்க முடியாதவரா நீங்கள் ? கல்யாணம் விசேஷ வீடுகளுக்கு கால்வலியால் போகாமல் தவிர்ப்பவரா நீங்கள் ? எங்கு western toilet இருக்கும் என்று சொந்தகாரர்கள் வீட்டுக்கும் போகாதவரா நீங்கள் ? உங்களுக்காக ..கடைசி இந்த கட்டுரை கடைசி பத்தியில் தீர்வை சொல்லுகிறது

இப்ப, தாங்கமுடியாத வலிகளில் மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம். வேதனையான மூட்டுவலிக்குத்தான் எத்தனை வகை சிகிச்சைகள், வலிக்கு மாத்திரை சாப்பிடுணுமா? இல்ல எதனால் இந்த மூட்டுவலி வந்துன்னு தெரிஞ்சு நோயின் காரணத்துக்கு மருந்து சாப்பிடணுமா? அதாவது வலியை தற்காலிகமா மறக்கணுமா ? அல்லது முழுமையா குணப்படுத்துணுமா? இந்த கேள்வி நம்மில் பலபேருக்கு இருக்கு. arthritis எனப்படும் இந்த மூட்டு வலிக்கு Arthron என்றால் மூட்டு என்றும், itis என்றால் வலியும் வீக்கமும் என்று பொருள்படும் பொதுவாக இரண்டு தனித்தனி எலும்புகள் இணைந்திருக்கிற இந்த மூட்டின் இடைவெளியில் பை போன்ற அமைப்பும், அதில் சுரக்கிற நீரும் (Synovial Fluid - கிரிஸ் பசை மாதிரி) - Cartilage எனப்படுகிற சவ்வு போன்ற குருத்தெலும்பும் உராய்வை தடுக்கும். மூட்டைச் சுற்றி இருக்கிற சதை நார்களும், சதையும், ஒரு இருக்கமான பிணைப்பை மூட்டுக்கு கொடுத்திருக்கும். இந்த அமைப்பை கெடுக்கிறதுதான் மூட்டு வலி. வயதானால் வருமா? மூட்டு தேய்மானம்ணு ஒன்று இருக்கா? அது ஏன் வருது?

முதியவர்களை அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரைடீஸ் எனப்படும் சந்திவாதம். மூட்டுகளில் உள்ள எண்ணெய் பசை குறைவினால் வரக்கூடியது. முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால் மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்று ஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம். ஒருவேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போதுதான் வலி உண்டாகிறது.நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது பொதுவாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வரலாம் . எந்தவிதமான காரணமும் இல்லாமலும் வயதின் காரணமாகவும் வரலாம்.அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ, ஹார்மோன் கோளாறுகளாலோ, பெண்களுக்கு கர்ப்பபை எடுத்தால் எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறையும். மாதவிடாய் நின்ற பின்னும் இந்த எஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் குறைந்துவிடும். இது எலும்பில் கால்சியம் சத்தை தக்கவைத்துக்கொள்வதில் பிரச்சினை உண்டுபண்ணி எலும்பை வலுவிக்க வைக்கும் வியாதியான osteo porosis (கடல் காற்றில பக்கத்தில் இருக்கிற இரும்புத் தகரம் தானாக அரிக்கப்பட்டு ஓட்டை விழுகிற மாதிரி பெரிய எலும்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகளை உண்டுபண்ணும்) உருவாக காரணமாக அமைந்துவிடும்.

அதிக எடைபோட்டாலும் (குண்டாக) இது சீக்கிரமாக வரலாம். நடக்கும் போது கூட வலி ஏற்படலாம். இந்த நோய் எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம். உடல் எடையை தாங்கக்கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும். படிக்கட்டில் ஏறும் போது இந்த நோயாளிகள் அதிகமாக சிரமத்தை உணர்வார்கள்.

எலும்பு தேய்வுன்னு ஒன்று இருக்கா? எலும்பு தேய்வுன்னு ஒன்று இருக்கா? இப்ப 90 வயது தாத்தாவுக்கே எலும்பு உடஞ்சுசுதுன்னு வச்சுக்குவோம் அப்பகூட எலும்பு சேரத்தானே செய்யுது. கடவுளோட அற்புத படைப்புகளில் எலும்பு அற்புதமான படைப்பு - எலும்பு எந்த வயசுல உடைஞ்சாலும் கூட தானே சேர்ந்து கொள்ளும். அதனால எலும்பில் பசையை உருவாக்குவது நிச்சயமாக சாத்தியமான ஒன்றுதான். அதனால எலும்பு தேய்வுன்னு ஒன்று இருந்தால் கூட அதை முழு சரி செய்து விட முடியும்ன்னு ஆயுர்வேதம் சொல்கிறது.

எட்டு வகையான ஆயுர்வேதப் பிரிவில் - முக்கியப் பிரிவான ரசாயனம் - வயதாவதை தடுக்கும் பிரிவு (Anti Aging Therapy ) இளமையோடு ஆரோக்கியத்தோடு வாழ்வது எப்படி என்று சொல்லித் தருகிறது - அதற்கென கூறப்பட்ட காயகல்ப, சஞ்ஜீவி மூலிகைகளும் சரியான நேரத்தில் தொடர்ந்து சாப்பிடும்போது இயற்கையான வயதான காலத்தில் வரும் மூட்டுவலியை கூட தடுத்துவிடலாம்.

வலியினை தற்காலிகமாக மறக்க வைக்கும் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து ஆயுர்வேதம் செல்லும்படி நடக்கவேண்டும். ஆஹாரம், தூக்கம், ப்ரமசர்யம்- இம்மூன்றும் வாழ்க்கையினை 3 முக்கிய தூண்கள் இதில் எது குறைந்தாலும் மனிதனுக்கு வாத, பித்த, கப தோஷங்களிலும், 7 தாதுக்களிலும், உயிர் தாதுக்களின் சாராம்சம் ஓஜஸுனுடைய குறைவை ஏற்படுத்திவிடும்மூட்டுவலிக்கு சிகிச்சை சரியான நேரத்தில் அளிக்கும் ஆயுர்வேத சிகிச்சைக்கு மேலே கூறிய அடிப்படைத் தத்துவங்கள் மிக அவசியம். உங்களுக்காக ..

நீங்கள் சாப்பிடுகிற மருந்தை நிறுத்தாமல் ,சாப்பிடுகிற மருந்தோடு பொருந்தி போகிற ,பக்க விளைவுகள் இல்லாத , மிக குறைந்த நாட்களிலேயே மிக சிறந்த பலனை தர வல்ல ,முறையாக ஆயுர்வேத மருத்துவம் படித்த (BAMS).,,முறையாக சித்த மருத்துவ மேற் படிப்பு படித்த (MD –Siddha)., முறையாக ஹோமியோபதி மருத்துவம் (BHMS)., முறையாக வர்ம மருத்துவம் படித்த (MD –Siddha Special medicine ) ,M.Sc வர்மம் தொக்கண மேற்படிப்பு ,முறையாக PG Dip Acu (ஹெல்த் சயின்ஸ் –அண்ணாமலை பல்கலை கழகம்) படித்த மருத்துவர்களின் மேற் பார்வையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவ சிகிச்சை எடுக்க ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் வழி வகை செய்கிறது .இங்கே பாரம்பரிய மருத்துவ முறைகளை இணைத்து அதாவது ஆயுர்வேதா ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி,வர்ம மருத்துவம் ,அக்குபஞ்சர் மருத்துவம் ,யோகா மற்றும் இயற்க்கை மருத்துவ சிகிச்சைகளையும் இணைத்து சிகிச்சை மேற் கொள்ளபடுகிறது. இங்கே மருந்து மற்றும் மருந்தில்லா சிகிச்சை முறைகளும் உள்ளது . நாற்பத்தெட்டு நாள் என்ற ஒரு மண்டல சிகிசையிலே மிக மிக சிறந்த பலனை எட்டலாம் . ஒருங்கிணைந்த சிகிச்சை முறை என்பதால் வெகு விரைவான பலனை நோயாளிகள் பெற்று பலன் அடைகிறார்கள். 48 நாட்களில் சிகிச்சைக்கு வர வேண்டிய நாட்கள் குறைந்த பட்சம் வெறும் எழே நாட்கள் என்பது தான் இந்த மருத்துவ நிலையத்தின் கூடுதல் சிறப்பு .

மேலும் விவரங்களுக்கு ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையும் ,4, துரை சாமி நகர் முதல் தெரு ( Near KFC), கீழ் கட்டளை ,சென்னை 117. மருத்துவ ஆலோசனை மற்றும் முன் பதிவுக்கு 90 4333 6444.

25.01.2015. 21:53

Narayaneeyam at Chrompet

Narayaneeyam at Chrompet

Narayaneeyam at Chrompet conducted by Bhamakrishnan
Narayaneeyam  at Chrompet
Mon to Sat Two weeks Narayaneeyam classes starting Jan 5 time:  10am- 1pm
1) 5th Varahaavadaram
2) 6 th Kapilaavadaram
3) 7th Ajamilan.Narishma Avatharam
4) 8th sri krishna vatharam
5) 9 vana bhojananm
6)10th Narayan kavasam

All 1036 slokas taught in tamil meaning. Interested ladies enroll your name to Bhamakrishnan
Contact no. 97909 44800,venue :Mahalakshmi 30/C, 1 st Main road new colony
chrompet .Contact: 8883022199

04.01.2015. 18:07

Pizza Offers

Pizza Offer in Chrompet , Chennai

Pizza Offers Chrompet
Flat Rs.150/- Offer Valid till 31 Dec 2014 on Min Bill Value of above rs.450/- on Medium Size Pizza .. The Piza Offer is available at No: 25, Kamaraj Street, West Tambaram, Near state Bank Of India , For More Details Contact : 9710 66 77 88

Comments (0) 21.12.2014. 22:55

Driving school in Chrompet

Driving School at your neighbourhood Chrompet Suriya Driving School (SDS) at 6th Main Road, New colony, Chrompet was launched by Thiru.Balachandaran. MORE

Comments (0) 27.11.2014. 14:08

Chrompet Times

Untitled Document

Chrompet Times Newspaper

The Times official Newspaper of Chrompet, The chrompet times news paper is circulated in the following areas every Sundays.

AREA COVERAGE BY CHROMPET TIMES NEWSPAPER

CHROMPET

Chrompet,Radha Nagar,Hasthinapuram,New Colony,NehruNagar,Nagalkeni,Pallavaram,Pammal Nemilicherry.

42,000 Households in Chrompet

TAMBARAM

Tambaram Edition

TambaramEast,TambaramWest,Sanatorium,Chitlapakkam,Kadapperi, Selaiyur, Sembakkam,Mahalakshmi Nagar,Madambakkam,Camp Road.

For advt contact : [email protected] , Mobile: 99408 88169 / 88703 16363 www.chrompettimes.com

18.10.2014. 07:42

<< First < Previous [18 / 18] Next > Last >>

News Categories

RSS Feeds

We are Hiring

Career opportunities Tele Marketing Jobs Chennai We are Currently Looking For Telemarketing Executives (3 Nos) Experienced in any Tele Marketing Field. Salary will Be best in the Industry.
Wanted Marketing Executives and Manager to work in Space Selling For T Nagar Times, Pillar Times, Chrompet Times, Adambakkam Times, Mylapore Mail, Arcot Road Talk Newspapers. E-mail your resume to timeslocalnewspaper[@]gmail[.]com.

Connect With Us:

Visit Our Sample ADVTS for Sizes and Client Gallery in our Newspapers Gallery Click Newspapers to go to Gallery.
Chennai News Today Newspaper Chennai

Local News Visit

LATEST NEWS

CLICK THE IMAGE TO READ
Local News Chennai
Powered by sNews TIMES MEDIA
Local NewsPaper
New No 11, Palani andavar kovil street,Vadapalani Chennai, Tamilnadu 600026
Phone: +91 8428182676 E-Mail: [email protected]